யாழ் எம்பி ரஜீவனுக்கு மனிசி அடிக்கும் ‘கிஸ்’!! வயிறு எரியும் 90 கிட்ஸ்!! வீடியோ
வெளிநாடு சுற்றிவந்த ரஜீவன் எம்பி க்கு மனைவி வெள்ளைக்காரன் மொடலில் முத்தம்…. NPP அரசு இலங்கையை ஐரோப்பா, அமெரிக்கா போல் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் கொண்டு வருவார்கள் என சனம் எதிர்பார்த்து காத்திருக்க நம்ம ரஜீவன் எம்.பி எந்த விசயத்தில முன்னிலைக்கு கொண்டு வர விரும்புறார் பாருங்கோ….
பவுண் விற்கின்ற விலையில் சீதனம் கொடுக்க முடியாமல் கஸ்டப்படும் பொம்பிளபை் பிள்ளைகளும் காதலி கிடைக்காமல் தவிக்கும் 90 கிட்ஸ் அங்கிள்களையும் எரிச்சல்பட வைக்க வேண்டாம் ரஜீவன்…
இதைப் பார்த்தவுடன் சைபர் கிறைமில் முறையிட வேண்டாம்… அப்படி முறையிட்டால் தலைப்பு பகுதியில் பல மாதங்கள் இதை காட்சிப்படுத்துவோம் எம்.பி அவர்களே…

ஆனால் பாருங்கோ வேதாளம் படத்தில சூரி ஒரு உண்மை சொல்லுவார்…. அது பொம்பிளைகளுக்கு புரியாது… பப்பிளிக்கா பொண்டாட்டிக்கு போனைப் போட்டு பப்ஜிமா, செல்லம்மா, குட்டிமா என்று பிட்டப் போடுற ஒவ்வொரு புருசனுக்குப் பின்னாடியும் இப்படி ஒரு பின்னணி இருக்கத்தான் செய்யும்…
ரஜீவனிடம் படிக்க வந்த பெட்டையை ரஜுவன் மடக்கியதும் அப்படித்தான்…
அந்த உண்மையை குறித்த வீடியோவில் தந்துள்ளோம். பாருங்கள்…

