புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

24 வயது யாழ் இளைஞனை 2 வது கலியாணம் கட்டிய 38 வயது சுவிஸ் தமிழ் பெண்!! 17 வயது மகள் கர்ப்பம்!!

சுவிற்சர்லாந்தின் பாசல் பகுதியில் வசிப்பவர்
ஜெகதாம்பாள், இவருக்கு 38 வயது, ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் இவர்
பணிக்குச் செல்லும் இடத்தில் இரவு நேர பார்ட்டிகள், மற்றும் பணியாளர்களுடன் அவுட்டிங்
செல்வது போன்ற செயல்களால் இவரைக் கண்டித்த கணவன் இந்த ஜெகதாம்பாளை விட்டுப் பிரிந்து
விட்டார்.

தனிமையில் 2 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த ஜெகதாம்பாளிற்கு கடந்த 2 வருடங்களிற்கு முன்பு
முகநூல் ஊடாக இலங்கையின் புத்தளப் பகுதியினைச் சேர்ந்த துரைராஜனின் நட்புக் கிட்டியது.
காதலிற்கு கண்ணில்லை என்று கூறுவார்கள், ஆனால் இந்த பேஸ்புக்கில் உருவாகும் ஜெகதாம்பாள்
போன்ற ஆன்ரீக்களின் காம வெறி கொண்ட காதலுக்கு கண் இருக்குமா என்ன? ஜெகதாம்பாள் –
துரைராஜ் காதல் வயது வேறுபாடையும் தாண்டி வளர ஆரம்பித்தது.

2 வருடங்களின் பின்னர் ஜெகதாம்பாள் துரைராஜ்ஜினை சமீபத்தில் சுவிற்சர்லாந்திற்ற்கு பணங்
கட்டி முகவர் மூலமாக அழைத்தார். அப்புறம் என்ன? வீட்டில் 17 வயதில், மகளும் மகனும்
வாழ்ந்து வர, தன் மகளை விடவும், 7 வயது அதிகமான துரைராஜனுடன் இவ் வருடம்
ஜெகதாம்பாள் Living together வாழ ஆரம்பித்தார். ஜெகதாம்பாள் வேலைக்குச் செல்லும்
சமயம், அவரது முகநூல் காதலரான 24 வயது இளைஞனான, துரைராஜன் வீட்டிலே இருப்பார்.

பிள்ளைகளை துரைராஜனுடன் விட்டு விட்டே வேலைக்குச் செல்லும் பழக்கமிருந்தது
ஜெகதாம்பாளிற்கு. சில வேளைகளில் வெள்ளி , சனி இரவு பார்ட்டிக்கும் சென்று வருவார்
ஜெகதாம்பாள். இந் நிலையில் 24 வயது துரைராஜனுக்கும், ஜெகதாம்பாளின் 17 வயது மகள்
சுமித்திராவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் கொடூரத்தால், துரைராஜனால்
கர்ப்பமாகிய வேண்டிய ஜெகதாம்பாளிற்குப் பதிலாக, அவரது மகள் கர்ப்பமாகிய சம்பவத்தினை 2
மாதத்தின் பின்னர் கண்டு பிடித்தார் ஜெகதாம்பாள்.

இந் நிலையில் ஜெகதாம்பாளின் 24 வயது காதலனுக்கும் , ஜெகதாம்பாளிற்கும் இடையே சண்டை
உருவாகியது, விடயம் போலீஸ் நிலையம் வரை சென்றுள்ள நிலையில், பாசல் மாநில போலீஸார்
இந்தச் சம்பவத்தினை விசாரித்து வருகிறார்கள். இச் சம்பவமானது சுவிற்சர்லாந்தில் வாழும்
ஈழத் தமிழ்ச் சமூகத்தினர் பலரையும் முகச் சுழிக்க வைத்திருக்கிறது என்றே கூறலாம்.