யாழில் போதைப்பொருள் காவாலி மகனுக்கு கேக் தீத்தி சந்தோசப்பட்ட யோகராசா! 20 லட்சத்திற்கு ஆசைப்படாத தமிழ்பொலிஸ்!! பிச்சைக் காசுக்கு ஆசைப்பட்ட லோயர் நிசாந்தன் !கஜேந்திரா என்ன இதெல்லாம்!
கஜேந்திரகுமாரின் சைக்கிள் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட பழைய புளொட் உறுப்பினரான, பல பொதுமக்களை 1998ம் ஆண்டு காலத்தில் கடத்தி காணாமல் ஆக்கிய புளொட் கட்சியின் கொலைகாரனான யோகராசாவின் மகன் அரசடி முத்து என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்ப்டும் காவாலி சஜித் போதைப்பொருள் மற்றும் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனை 25ம் திகதிவரை விசாரணை செய்வதற்காக பொலிசாருக்கு அனுமதி கொடுத்துள்ளது நீதிமன்றம். குறித்த காவாலி சஜித் பல பலதடவைகள் வாள் வெட்டு உட்பட்ட காவாலித்தனங்களை செய்து வந்த போது அத்தான் எனப்படும் அவனது அப்பா யோகராசா அவனை தனது பணபலத்தால் மீட்டெடுத்து மீண்டும் காவாலித்தனம் செய்வதற்கு ஊக்கப்படுத்தி வந்துள்ளான். தனது மகனுக்கே இவ்வாறான கேவலமான செயற்பாடுகளை செய்ய ஊக்கப்படுத்தும் அத்தான் யாழ் மாநகரசபை உறுப்பினராக இருந்து எவ்வாறான ஆபத்தான செயற்பாடுகளை செய்திருப்பான், செய்துகொண்டிருப்பான், செய்வான். அத்தான் என்ற அந்தப் பரதேசி நாயை யாழ் மாநகரசபை உறுப்பினராக தொடர்ந்து செயற்பட சைக்கிள் கட்சியின் கஜேந்திரர்கள் அனுமதித்தால் அவர்களும் குறித்த காவாலித்தனத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் துணையானவர்கள் என்பது உறுதிப்படுத்தப்படும்.
குறித்த சஜித்துக்காக நீதிமன்றத்தில் பிணை எடுக்க முற்பட்டவன் நிசாந்தன் என்ற சங்கு கட்சியின் லோயர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நிசாந்தன் ஏற்கனவே பல்வேறு பித்தலாட்டங்கள் செய்தவன் என்பதும் சாவகச்சேரி தனங்களப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெளிப்படுத்தல் உறுதிகள் மூலம் ஏரளமான காணிகளை கையகப்படுத்தி வைத்திருப்பன் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிசாந்தன்

குறித்த காவாலியை போதைப் பொருளுடன் பிடித்தவனும் ஒரு தமிழன்தான். சுதர்சன் என்ற தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த காவாலியின் 20 லட்சம லஞ்சப் பண ஆசைக்கே அடிபணியாது அவனை பிடித்து நீதியின் முன் நிறுத்தியுள்ளான். ஆனால் பிச்சைக் காசுக்காக குறித்த காவாலிகளை பிணையெடுப்பதற்கு அடிபடுவதும் தமிழர்கள்தான். அதுவும் கறுப்பு கோட் போட்ட லோயர்மார். நிசாந்தன் போன்ற லோயர்மார் சுதர்சன் போன்ற தமிழ் பொலிசாரின் யூரினை குடித்து வாழலாம்….
யாழ்ப்பாணத்தில் உள்ள சமூகச்சீரழிவுகள், அதிகாரத்துஸ்பிரயோகங்கள், ஊழல்கள் போன்றவற்றை கண்டு யாழ்ப்பாண மக்கள் கடும் விரக்தியில் இருக்கின்றார்கள். அதன் காரணத்தால் தான் அருச்சுனா என்ற பைத்தியக்காரத்தனத்தால் ஊறிப்போன வைத்தியர் ஒருவனிடம் தமது வாக்கைப் பறி கொடுத்தார்கள். கஜேந்திரர்களே…. உங்களின் கட்சி நேர்மையான, சோரம்போகாத கட்சி என பலரும் கூறுகின்றார்கள். அது உண்மையானால் அத்தான் என்ற காவாலி உட்பட உங்களின் கட்சியில் வேறு யாராவது போதைப்பொருள் வல்லுனர்கள் சேர்ந்திருந்தால் அவர்களை களைந்து எறியுங்கள்… இல்லாவிடின் ”கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் ஜெனிவா போய் தீர்வு தருவானா? என மக்கள் நக்கல் அடிக்கும் நிலை வரலாம்.
தென்னிலங்கையில் போதைப்பொருள் மாபியாக்கள் அரசியலில் குதித்து கொடூரங்கள் செய்வது போல் யாழ்ப்பாணத்திலும் போதைப்பொருள் மாபியாக்கள் அரசியல் செய்ய முற்படுவதை ஒருபோதும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.










