இந்தியாவில் செவ்வந்தியை இறக்கிவிட்டு மீண்டும் யாழ் திரும்பிய வித்தைக்காரர்கள் யார்? நடுக்கடலில் அழுதேன்! செவ்வந்தி கூறுவது என்ன? Video
யாழின் குருநகர் படகுத்துறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் இஷாரா செவ்வந்தி – படகில் செல்ல பயந்து நடுக்கடலில் அழுததாகவும் வாக்குமூலம் – இந்தியாவில் இஷாராவை இறக்கிவிட்டு மீண்டும் யாழ் திரும்பிய வித்தைக்காரர்கள் யார்?

