புதினங்களின் சங்கமம்

யாழில் சைக்கிளில் சென்ற குடிகாரன் பஸ் மீது மோதிய காட்சி!! வீடியோ

யாழ் வடமராட்சி பருத்தித்துறையில் மதுபோதையில் சைக்கிளில் சென்ற ஒருவன் எவ்வாறு விபத்துக்குள்ளாகின்றான் என பருங்கள்…

பருத்தித் துறையில் இருந்து பொற்பதி நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேருந்து ஒன்று குடிகாரனுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. பருத்தித்துறையை சேர்ந்த 38 வயதுடைய குடிகாரன் படுகாயமடைந்துள்ளார் தற்போது மந்திகை ஆதர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றான்..


May be an image of helicopter and motorcycleMay be an image of one or more people, train and motorcycleMay be an image of motorcycle and bicycleMay be an image of motorcycle and scooterMay be an image of motorcycle and text