புதினங்களின் சங்கமம்

யாழில் சட்டத்தரணி கௌதமன் தப்பி ஓட்டம்!! வலைவீசித் தேடுகின்றது பொலிஸ்!! சுமந்திரனுடன் சென்று உயர் பொலிஸ் அதிகாரியின் காலில் விழுந்தும் பயனில்லை!! நடந்தது என்ன?

கள்ள காணி உறுதி எழுதியதால் யாழ்ப்பாண சட்டத்தரணி கௌதமனை கைது செய்ய பொலிசார் வலை வீசித் தேடி வருகின்றார்கள். தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்காக யாழ்ப்பாண பொலிஸ் உயர் அதிகாரியை சுமந்திரனுடன் சென்று சந்தித்த போதும் தான் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த முடியாது போன காரணத்தால் சட்டத்தரணி வீரகத்திப்பிள்ளை கௌதமன் தற்போது தலைமறைவாகியுள்ளார். யாழ்பாணப் பொலிசார் அவரை வலை வீசித் தேடிவருவதாகத் தெரியவருகின்றது.

மன்னாரில் உள்ள காணி ஒன்றை கள்ளத்தனமாக உறுதி முடித்து விற்ற காரணத்தாலேயே கௌதமனை கைது செய்ய பொலிசார் தேடித்திரிவதாகவும் தெரியவருகின்றது.

கௌதமன் தொடர்பாக ஏற்கனவே நாம் வெளியிட்ட மற்றுமொரு செய்தி

யாழில் விபச்சாரிகளுடன் கூத்தடித்த கௌதமன் லோயர்!! பொலிசாரால் பிடிக்கப்பட்ட விபச்சாரிகள் நீதிமன்றில் பரபரப்பு தகவல்!!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x