யாழில் விபச்சாரிகளுடன் கூத்தடித்த கௌதமன் லோயர்!! பொலிசாரால் பிடிக்கப்பட்ட விபச்சாரிகள் நீதிமன்றில் பரபரப்பு தகவல்!!
யாழ் கோப்பாய் ராசபாதை வீதிப் பகுதியில் வீடு ஒன்றில் விபச்சாரம் செய்ததாக கோப்பாய் பொலிசாரால் பெண்கள் சிலர் பிடிக்கப்பட்டனர். குறித்த வீடு ஒன்றில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து கூத்தடிப்பதாகவும் மிகக் கேவலமான வித்தியசமான சத்தம் அந்த வீட்டிலிருந்து வருவதாகவும் கோப்பாய் பொலிசாருக்கு அப்பகுதியைச் சேர்ந்த அயலவர்கள் தொலைபேசி மூலம் முறையிட்டுள்ளார்கள். அங்கு விரைந்து வந்த பொலிசார் அங்கு லீலைகள் செய்து கொண்டிருந்த பெண்கள் சிலரை கைது செய்தார்கள். அங்கு நின்ற ஆண்கள் தப்பி ஓடிய பின் பொலிசாரிடம் கையும் மெய்யுமாக அகப்பட்டவர் சட்டத்தரணி கௌதமன். ஆனால் பொலிசார் அவரை விசாரித்து கைது செய்ய ஆயத்தமாகிய போது உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரிடமிந்து வந்த அழைப்பினால் அவரை கைது செய்யவில்லை எனத் தெரியவருகின்றது. பின்னர் அப் பெண்களை B/296/pc/2025 என்ற வழக்கு எண்ணில் பதிவு செய்து யாழ் நீதிவான் நீதமன்றில் நிறுத்திய போது குறித்த பெண்கள் திறந்த நீதிமன்றில் தாங்கள் சட்டத்தரணி கௌதமனின் பார்ட்டியில் கலந்து கொள்ளவே அங்கு சென்றதாக அதிர்ச்சி வாக்குமூலத்தை கொடுத்திருந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் லோயர் கௌதமன் தொடர்பாக ஏராளமான சமூகப்புறள்வான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. கள்ளக் காணி உறுதி எழுதுவது தொடங்கி பண மோசடி, பெண்கள் விடயத்தில் கடும் சிக்கல் போன்றவை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளது. தன்னிடம் வழக்குக்காக வரும் பெண்களை கௌதமன் விட்டு வைப்பதில்லை என்பதுடன் கௌதமனின் முதல் மனைவி விவாகரத்துப் பெறுவதற்கு காரணம் அதுவே எனவும் நீதித்துறை வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளி வந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் வீரகத்திப்பிள்ளை என்ற சட்டத்தரணி அந்தக் காலம் தொடங்கி கள்ள உறுதி எழுதுவதில் பிரபலமானவர். அவரது வளர்ப்பு மகனான கௌதமனும் ஏராளமான கள்ளக்காணி எழுதி தற்போது சிக்கல்களில் மாட்டுப்பட்டுள்ளார். யாழ் கொட்டியைச் சேர்ந்த முட்டைக் கரன் என்ற பட்டப் பெயருடன் திரியும் மிக மோசமான கள்ளக்காணி பிடிப்பவனும் ரவுடியுமான காவாலியுடன் சேர்ந்து டீல் பேசி வெளிநாட்டில் உள்ளவர்களின் காணி, நீண்டகாலமாக மரணமடைந்தவர்களின் காணிகளைக் குறி வைத்து வெளிப்படுத்தல் உறுதி முடித்து சரிக்கு சரி பணம் பெற்று வருகின்ற செயற்பாட்டையும் கௌதமன் மேற்கொண்டு வருவதாக நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் சிலர் தெரிவிக்கின்றார்கள். முட்டைக் கரன் விரைவில் கைது செய்யப்படவுள்ள நிலையில் முட்டைக்கரனுடன் டீல் வைத்து காணி விற்றவர்கள் மற்றும் வாங்கியவர்களும் நீதிமன்றங்களில் அலைக்கழியவுள்ளதாக தெரியவருகின்றது.
கௌதமனின் செயப்பாடு போன்று வேறு சில சட்டத்தரணிகளும் திருவிளையாடல்கள் மேற்கொண்டு வருவதாகவும் சட்டத்துறையைச் சேர்ந்த சிலர் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். அவர்கள் தொடர்பான விபரங்களும் விரைவில் வெளிக்கொண்டு வருவோம்.
முட்டைக்கரனுடன் டீல் வைத்தவர்களில் மிக முக்கியமானவர் யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளர் எனவும் தகவலகள் வெளிவந்துள்ளன. மிக விரைவில் முட்டைக்கரன் தொடர்பான முழுமையான தகவல்களை வெளியிடுவோம்.

