புதினங்களின் சங்கமம்

ஒலுவிலில் ஆற்றோரம் அநாதையாக விடப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு!

சில நாட்களுக்கு முன் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அம்பாறை மாவட்டம் ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் களியோடை ஆற்றோரம் அநாதையாக விடப்பட்ட நிலையில் ஆற்றுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரால் கண்டெடுக்கப்பட்டு பின் ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு மீனவர் கொண்டு சென்ற நிலையில் தற்போது அந்த குழந்தை அக்கரப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடம்மாற்றப்பட்டுள்ளது குழந்தையை தத்தெடுப்பதற்கு பலர் முன்வந்துள்ள நிலையில் உள்ளனர். குழந்தை தற்பொழுது ஆரோக்கியமான நிலையில் உள்ளது.
இந்த பிள்ளையின் முகத்தை பார்த்தும் இவ்வாறு செய்கிறார்களே…