புதினங்களின் சங்கமம்

றிஷாட் பதியூதீன் ரகசிய சுரங்க அறை வைத்திருப்பது தொடர்பாக வெளி வந்த தகவல் இதோ!!

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை தொடா்ந்து அமைச்சா் றிஷாட் பதியூதீனுக்கு எதிரான செயற்பாடுகள், கருத்துக்கள் தொடா்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில்,

அமைச்சா் றிஷாட்டின் பணியாளா்கள் பகிரங்கமான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து பரபரப்பை உண்டாக்கியிருக்கின்றனா்.

இதன்படி கொழும்பு- வொக்ஸ்வோல் வீதியில் உள்ள சதோஷ தலமையத்திற்குள் அமைச்சா் றிஷாட் பதியூதீனுக்கு இரகசிய அறை ஒன்று உள்ளதாக கூறியுள்ளனா்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.