புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

15 கிறாம் ஹெரோயின் வைத்திருந்த தட்சணாமூர்த்திக்கு சிங்கப்பூரில் துாக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட காட்சி!!

ஹெரோயின் வைத்திருந்தார் என்பதற்காக 2015ம் ஆண்டு சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட மலேசிய தமிழர் தட்சணாமூர்த்திக்கு நேற்று மாலை (25) சிங்கபூர் நீதிமன்றின் பணிப்புரையின் கீழ் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
எத்தனை விண்ணப்பங்கள் எத்தனை கோரிக்கைகள் எத்தனை போராட்டங்கள் அத்தனையையும் நிராகரித்தது சிங்கப்பூர் அரசாங்கம்,
சாதாரணமாக 15g என்று கடந்து விட முடியாது. 15 கிராம் வைத்திருந்தால் என்ன கிராம்01 வைத்திருந்தால் என்ன. எல்லாமே போதை பொருட்கள் தான்.
May be an image of 1 person and hospital