புதினங்களின் சங்கமம்

குருநாகல் விபத்தில் கொல்லப்பட்ட 7 பௌத்த துறவிகளின் பெயர் விபரங்களும் புகைப்படங்களும்!!

குருநாகல் மெல்சிரிபுர நா உயன சேனசுனேவில் இடம்பெற்ற திடீர் விபத்தில் உயிரிழந்த ஏழு பெளத்த துறவிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அன்னார்களின் பெயர் மற்றும் புகைப்படங்கள் பின்வறுமாறு;
1. பூஜ்ய நுகேகொட விபஸ்ஸி ஹிமி
2. பூஜ்ய ரஷ்யாவின் தம்மரக்கித ஹிமி
3. பூஜ்ய உடவலவே சன்தசுமன ஹிமி
4. பூஜ்ய ரூமேனியாவின் தம்மரன்சி ஹிமி
5. பூஜ்ய மல்வானேகம ஸமித்தி ஹிமி
6. பூஜ்ய நாவலபிட்டியையின் உத்தரானந்த ஹிமி
7. பூஜ்ய இந்தியாவின் தம்மகவேஷி ஹிமி

May be an image of 1 personMay be an image of 1 personMay be an image of 1 personMay be an image of 1 personMay be an image of 1 person and templeMay be an image of 1 personMay be an image of 1 person and temple