நுவரேலியா ரோகினிக்கு நடந்தது என்ன?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்!!
நுவரெலியா மாவட்டம் கொட்டகலை ஸ்டோனிகிலீப் தோட்டத்தை சேர்ந்த ரோகினி என்ற யுவதியை 11ம் திகதியில் இருந்து காணவில்லை என பெற்றோர் திம்புள்ள பத்தனை பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
11ம் திகதி கொட்டகலை நகருக்கு பிரத்தியோக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற யுவதி இவ்வாறு காணாமல் போயுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
இவரை பற்றிய தகவல் எதுவும் கிடைத்தால் கீழ் கானும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
சகோதரன்.
0771430491



