புதினங்களின் சங்கமம்

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் ஜே.வி.பி யிடம் மடக்கம்.

ஜேவிபி துணுகாய் வலய ஆசிரியர் மூன்று வருட இணைப்புக் காலம் முடிவடைந்து மூன்று வருடங்கள் மேலும் ஆகுகின்ற நிலையில் தொடர்ந்தும் வடமாக கல்வி அமைச்சின் செயலாளரும் ஊழல்வாதியுமான பற்றிக் நிறஞ்சனின் செல்வாக்குடன் தொடர்ந்தும் இணைப்பு பாடசாலையிலே கடமையாற்றி வருகிறார்.

வடமாகாண கல்வி அமைச்சர் செயலாளராக இருக்கின்ற பற்றி தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் கல்வி அமைச்சிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான ஒரு நிலையில் தனது பதவியை தக்க வைப்பதற்காக அமைச்சர் சந்திரசேகரன் கேட்டதற்கெல்லாம் சேர் செய்து தருகிறேன் என முந்தி அடித்துக் கொண்டு பல்வேறு திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற ராஜீவன் அதிபராக இருந்தபோது பாராளுமன்ற தேர்தலுக்காக ஒழுங்கான விடுமுறை பத்திரத்தை சமர்ப்பிக்காமல் தேர்தலில் போட்டியிட்டமை தொடர்பில் செய்திகள் கசிந்தன.

அமைச்சர் சந்திரசேகரனின் உத்தரவுக்கு அமைய ராஜீவனின் விடுமுறை பாத்திரத்தின் திகதியை மாற்றியது பற்றித்தான் என்பது தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குறித்த ஆசிரியர் தொடர்பில் கடிதம் அனுப்புகிறேன் நீங்கள் பதில் அனுப்ப வேண்டியதில்லை என தொலைபேசியில் கூறுகிறாராம் பற்றி.

நான் அவ்வாறு கடிதம் அனுப்ப விட்டால் கணக்காய்வு அறிக்கை பிழைத்து விடும் அதனால் தான் அனுப்புகிறேன் நீங்கள் டிலே பண்ணுங்கள் என்கிறாராம்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை இலங்கை நிர்வாக சேவையையும் விட மேலானது எனவும் அதனாலேயே இலங்கை நிர்வாக சேவை அதிகாரி உமா இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி பிரட்லியின் கீழ் பணிபுரிகிறார் என்ற வாதங்களை வடக்கு மாகாணத்தின் உச்ச செல்வாக்குள்ள அதிகாரியான வேளினி (15 வருடங்களாக யாழ் மாவட்டத்திலேயே எவ்வித இடமாற்றமும் இன்றி உள்ளார்.

ஆக 1 மாதத்திற்க்கும் குறைவான கால சேவை கிளிநொச்சியில்) முன்வைத்து வரும் நிலையில் கல்வியமைச்சின் செயலாளரின் கடித்த்திற்க்கு இன்றுவரை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் பதில் தராமல் உள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சேவா சங்கத்தின் துனுக்காய் வலய இடமாற்ற சபை உறுப்பினரின் இணைப்பு காலம் முடிவடைந்து 3 வருடங்கள் ஆகியும் தொடர்ந்து இணைப்பு பாடசாலை ஆகிய மாங்குளம் மகா வித்தியாலயத்தில் அறிக்கையிட்டு வருகிறமை முறைகேடான ஒரு விடயமாக பார்க்கப்பட நிலையில் அதற்கு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் ஜேவிபி தோழர்களிடம் பதவிக்காக மடங்கியதே காரணமாம்.