புதினங்களின் சங்கமம்

யாழில் இளம் குடும்பப் பெண்ணான ஆசிரியை குகாசினி மரணம்!!

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் ஆசிரியர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.திருகோணமலையை சொந்த இடமாககொண்ட குறித்த ஆசிரியர் சக்கோட்டை பகுதியில் இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்து மூன்று வயதில் மகளுடன் சக்கோட்டையில் வாழ்ந்து வரும் நிலையில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் குகாசினி நிஷாந்தன் வயது 37என்ற ஒரு பிள்ளையின் தாயை இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
May be an image of 1 person and smilingMay be an illustration of 1 person and text that says "コ→マボでン串ん人多人今安 மரண அறிவித்தல் அன்னை மடியில் 06 இறைவன் அடியில் 11 10 1988 09 2025 சிவபுரி. திருகோணமலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். நிசாந்தன் குஹாசினி (ஆசிரியர்- -நாமகள் வித்தியாலயம்) அவர்கள் 11.09.2025 திகதி வியாழக்கிழமையன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணபவன். இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற சகாயரட்ணராசா, சத்தியவதி தம்பதிகளின் அன்பு மருமகளும். நிசாந்தன் அவர்களின் அவர்களின் அன்பு மனைவியும். ஸாகித்தியாவின் அன்புத் தாயாரும் லவசாந்தன் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.09.2025 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார். உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கினறோம். 33/44 சிவபுரி, திருகோணமலை. 076 8297813 தகவல் குடும்பத்தினர்"May be an image of 2 people and people smiling