புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண மினிவானுக்குள் நடப்பது என்ன? வீடியோ

யாழ்ப்ப்பாணத்தில் மினிபஸ்களில் செல்லும் பெண்கள், யுவதிகள் குறித்த பஸ்களில் பிரயாணம் செய்யும் மன்மதராசாக்களினால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றார்கள். இந்த மன்மதராசா பருத்தி்துறை யாழ்ப்பாண பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த போது நித்திரை போல் படுத்திருந்து சீற்றில் சாய்ந்து கொண்டிருந்த யுவதியின் அந்தரங்கப்பகுதியை தனது கைகளால் குடையத் தொடங்கியுள்ளார். அதன் பின்னர் அந்த யுவதி அங்கிருந்து அகன்ற பின் சீற்றில் சாய்ந்து கொண்டிருந்த மற்றைய பெண்ணை குடையத் தொடங்குவதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.