கழிவுகளை அகற்ற பஞ்சிப்பட்ட யாழ் மாநகரசபை இரவிரவாக மண் அள்ளுவது ஏன்? வீடியோ
சப்பரம், தேர் ஆகிய நாட்களில் நல்லுார் வீதிகளில் குவிந்திருந்த பொலித்தீன் மற்றம் கடுதாசிகள்,ஐஸ்கிறீம் கப் போன்றவற்றை அகற்றுவதற்கு முன்னிற்காத யாழ் மாநகரசபை நல்லுார் வீதியில் பரவி வைத்திருந்த வடமராட்சி கிழ்ககு மணலை அகற்றுவதற்கு எப்படி மும்முரமாக நிற்கின்றது எனப் பாருங்கள்…




