லண்டன், ஜேர்மன், பிரான்சில் ரஜியின் கூலி திரைப்படம் வெளியிட்ட திரையரங்குகள் அடித்து நொருக்கப்பட்டது ஏன்? வீடியோ
ரஜனி கூலிப்படம் தடுக்கும் நோக்கில் சில புலம்பெயர் காவலிகள் ஜேர்மன்,பிரான்ஸ்,லண்டன் தியேட்டர் திரையினை கிழித்து நாசம் செய்துள்ளதாகத் தெரிவருகின்றது. இதனால் ஒரு லச்சம் அமெரிக்க டொலர் வரை மாமியாக்கு வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் தற்போதும் பல திரைகள் நாசம் செய்யப்பட்டுள்ளது.

