மடுக்கோவிலுக்கு சென்று திரும்பிய பேரூந்துடன் டிப்பர் மோதியது!! இலுப்பைக்கடவையில் சம்பவம்!! வீடியோ
மடு கோயிலுக்கு சென்று திரும்பிய பேரூந்தும் டிப்பர் ரக வாகனமும் இலுப்பைக்கடவை பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் பேரூந்தின் சாரதி பலத்த காயத்துடன் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடந்ததுள்ளது.




