யாழில் சிறந்த காற்பந்தாட்ட வீரர் செந்துாரன் கடற்கரையில் சடலமாக மீட்பு!! மரணத்தில் சந்தேகம்!!
39 வயது செந்தூரன் தொண்டைமானாறு கடலில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் , ஆழ்கடலில் தாங்கி நின்று மீன் பிடி தொழில் செய்ய கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் நண்பர்களுடன் சென்றுள்ளார் தொழில் முடித்து திரும்பும் போது இன்றைய தினம் தொண்டைமானாறு அக்கரைக் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . குறித்த மரணத்தில் சந்தேகம் ஏற்படுத்தியுள்ளது .


