புதினங்களின் சங்கமம்

புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 16 வயது இசைப்பிரியனைக் காணவில்லை!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…

இரணைப்பாலை புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கிருபைராசா இசைப்பிரியன் என்பவரை நேற்றைய தினம் இரவு 7:30 மணியிலிருந்து காணவில்லை 16 வயதுடைய இவர் நீல நிறத்திலான ரீசேர்ட் மற்றும் சிவப்பு நிறத்திலான காற்சட்டையும் அணிந்திருந்துள்ளார்…

இவரை கண்டவர்கள் கீழ்கண்ட இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்….

0763916322