புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் யானை மிதித்து உதயராசா மரணம்!

வவுனியா பெரியதம்பனை பகுதியில் நேற்றிரவு ( 06/08/2025 ) 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீதியால் பயணித்த நபர் மீது யானை தாக்கியதால்  சண்முகம் உதயராசா கிடாப்பிடிச்சகுளம்,நட்டாங்கண்டலை வதிவிடமாகக் கொண்ட நபர் உயிரிழந்துள்ளார்.