தேசபந்து தென்னகோன் GO HOME!
பொலிஸ் மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அந்தப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் 177 மேலதிக வாக்குகளை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த பிரேரணை எதிர்த்து எவரும் வாக்களிக்கவில்லை. அத்துடன், வாக்களிப்பில் இருந்து ஒரு உறுப்பினர் விலகியிருந்தார்.

