கிளிநொச்சி விமலாவைக் காணாவில்லை!! எங்கே சென்றார்!! 4 வயது மகன் தவிக்கின்றார்…
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
பெயர் – வி.மதுஸா
பிறப்பிடம் – மன்னார்
வதியுமிடம் – கிளிநொச்சி
சற்று மன ரீதியான பிரச்சினை உள்ள இவர் கடந்த 10ம் திகதியிலிருந்து 2025/07/10 காணவில்லை. இவரை இறுதியாக சம்மாந்துறை boc அருகாமையில் கண்டதாக தகவல் கிடைத்துள்ளது. 4வயதில் மகன் உள்ளார். அன்பான மட்டக்களப்பு – அம்பாறை வாழ் மக்களே இவரை பற்றிய தகவல் அறிந்தால் 0774922049 என்ற இலக்கத்துக்கு அறியத் தரவும்.
இதனை வேறு ஏதேனும் குறூப்களில் share செய்து இச்சிறுவனுக்கும் தந்தைக்கும் உதவுமாறு அன்பாக வேண்டுகின்றோம்…




