புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் கொடூரம்!! கள்ளக்காதல்?? பிறந்த சிசுவை குளத்தில் எறிந்த தாய்!! (Photos)

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, பூவரசங்குளத்தில் பச்சிளம் சிசு ஒன்றின் உடல் பொலிசாரால்
மீட்கப்பட்டுள்ளது.

பூவரசன்குளம் கரைப்பகுதியில் வீசப்பட்டு, உயிரிழந்த நிலையில் சிசு மீட்கப்பட்டது. சிசுவை
பிரசவித்ததும், தயார் குளத்திற்குள் வீசி கொன்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இது தொடர்பில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Image may contain: outdoor, water and nature