வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் நந்தகோபன் அங்கிருந்து வடக்கு மாகாண மகளீர் அமைச்சுக்கு இடமாற்றப்பட்டுள்ளார். தற்போது ஆளுநரின் செயலாளராக பருத்தி்த்துறை பிரதேசசெயலாளர் சிவபாலசுந்தரம் சத்தியசீலன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.