கணவனால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சுவர்ணலதா ரீச்சர் வவுனியாவில் உள்ள உயர்தர மாணவர்கள் கற்கும் பாடசாலையில் கற்பித்து வரும் போதே 17 வயது மாணவனாக அப்போது காணப்பட்ட அருட்குமரனுடன் உடலுறவு கொண்டு வந்துள்ளார். அதனை மாணவர்கள் ஊடாக அறிந்த அதிபர் அது தொடர்பாக வவுனியா கல்வித்திணைக்கள உயர் அதிகாரிக்கு தெரியப்படுத்திய போது குறித்த உயரதிகாரி சுவர்ணலதாவை கடுமையாக எச்சரித்த பின்னர் ஆரம்பப் பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Home புதினங்களின் சங்கமம் வவுனியாவில் கொல்லப்பட்ட ரீச்சரை மாணவனுடன் உறவு வைக்க வேண்டாம் என ஏற்கனவே எச்சரித்த கல்வி அதிகாரி!!...





