Home புதினங்களின் சங்கமம் விழிப்புணர்வு என்ற போர்வையில் யாழ் பஸ் நிலையத்திலிருந்து விபச்சாரத்துக்கு ஆயத்தமாகும் திருநங்கைகள்…..

விழிப்புணர்வு என்ற போர்வையில் யாழ் பஸ் நிலையத்திலிருந்து விபச்சாரத்துக்கு ஆயத்தமாகும் திருநங்கைகள்…..

சமூகவலைத்தளத்தில் வந்த தகவல்களை அப்படியே இங்கு தந்துள்ளோம்……

யாழில் தங்களை அடையாளப்படுத்தி தங்களிடம் வாடிக்கையாளர்களை வரவழைப்பதற்காக விழிப்புணர்வு என்ற போர்வையில் சில திருநங்கைகளும் ஓரினச்சேர்க்கையாளர்களும் கூடி யாழ் நகரில் திரிந்துள்ளார்கள். குறித்த செயற்பாட்டை ஒருங்கிணைத்தவர்களின் பிரதான நோக்கம் இவ்வாறானவர்களை முன்னிறுத்தி பாலியல் பலவீனம் உள்ளவர்களிடம் பணம் கறப்பது மட்டுமே…

புதிதுபுதிதாக திருநர், பெறுநர் என பெயர் சூட்டி யாழ்ப்பாணத்தில் இலக்கியவாதிகள் என்று தமக்குத் தாமே பெயர்சூட்டி செயற்படும் சில பாலியல் பலவீனமானவர்களின் வழி நடத்தலிலேயே இந்த திருநங்கைகள்,ஓரினச்சேர்க்கையாளர்கள் தொழிற்படுகின்றார்கள்.  தனிப்பட்டரீதியில் விடுதிகளில் பணத்துக்காக பாலியல்செயற்பாடுகளில் ஈடுபடும் இவர்கள் சட்டத்தில் இருந்து தம்மை பாதுகாப்பதற்காக இவ்வாறானபோலி வேசங்களில் தொழிற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்கள் அனைவரையும் பிடித்துச் சென்று மனநல மருத்துவம் செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.