வவுனியாவில் தலை அறுத்து கொல்லப்பட்ட சுவர்ணலதா தொடர்பாக சொர்க்கத்தில் நடந்த சண்டை!!
சிவன் – என்ன உமா கடும் கோபமாய் நிற்குறாய்…
உமா – உங்களுக்கு என்ன தெரியும்… வவுனியாவில ஒருத்தன் வயிற்றில் சிசுவோட இருந்த கர்ப்பிணியின் தலையை அறுத்து கொன்றிருக்கிறான்… அவனை நரகலோகத்துக்கு அனுப்பி பிழிந்து எடுக்க வேணும். அதற்குதான் யமனின் நடவடிக்கைக்காக காத்திருக்கின்றேன்…
சிவன் – கணவனை நரகலோகத்துக்கு அனுப்ப முன் அவனிடமும் சில நியாயங்கள் இருக்கும். கேட்டு விட்டு அனுப்பு உமா…
உமா – அப்படி ஒன்றும் அவனிடம் கேட்க தேவையில்லை.பெண்கள் என்ன ஆண்களுக்கு அடிமைகளா? ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுகள் எப்பவோ வழக்கொழிந்து போய்விட்டது.பெண் சுதந்திரம் தற்போது தழைத்தோங்கி வரும் காலம் இது. சரி அப்படித்தான் அவள் தப்புச் செய்தாலும் அவளைத் தண்டிக்கின்ற உரிமை அவனுக்கு கொடுத்தது யார்? அவன் நரகலோகத்திற்கு போக வேண்டியவன்…
சிவன் – அவன் வவுனியா சிறைக்குள் விளக்கமறியல் கைதியாக தற்போது இருக்கின்றான்… அந்த சிறை நரகலோகத்தை விட கொடுமையானது என அங்கு சென்று வந்தவர்கள் கூறுகின்றார்கள். அவன் தன் வாழ்நாள் காலம் முடியும் போது இங்கு வருவான்… அவனை ஒரு புறம் பார்க்கலாம். தற்போது யமலோகத்தில் வந்து நிற்கும் ஆசிரியை சுவர்ணலதாவுக்கு சொர்க்கலோகத்துக்கு வருவதற்கு அனுமதி கொடுத்து உங்களது தோழியாக அவளை வைத்திருக்க நான் முடிவு செய்துள்ளேன். நீங்கள் அதற்கு உடன்படுகின்றீர்கள்தானே???
உமா – என்ன???? சுவர்ணலதாவை எனது நண்பியாக்க போறீர்களா?? ஹலோ எமதர்மராஜா… நான்தான் உமா கதைக்கிறேன்… உடனடியாக அந்த சொர்ணலதாவை நரகலோகத்துக்கு அனுப்பு… அ்ததுடன் அவளு்ககு துணையாக அவளுடன் படுத்து எழும்பிய அருள்குமரனையும் கூட்டிவந்து அவளோட அனுப்பு….. இங்க ஒருத்தர் சுவர்ணலதாவில கண் வைத்துக் கொண்டு அலுவல் பார்க்கத் திரியுறார்…. ஏற்கனவே 2… இன்னுமென்று அவருக்கு தேவை போல இருக்குது
வம்பன்…..

