யாழில் உமாசங்கருக்கு கள்ள உறுதி எழுதிய ரிதிகேசன் லோயர்!!
யாழ் காரைநகர் களபூமி திக்கரை முருகன் கோவில் அறங்காவலராக உள்ள பொன்னம்பலம் உமாசங்கர் என்பவருக்கு கள்ள உறுதி முடித்துக் கொடுத்துள்ளார் கற்பகப் பிள்ளையார் கோவிலடி உடுவில் கிழக்கு சுன்னாகத்தில் அலுவலகம் வைத்துள்ள சட்டத்தரணி சட்டத்தரணி சிவலிங்கம் ரிதிகேசன்.
யாழ்ப்பாணத்தில் தற்போத கள்ள உறுதி முடித்து கொடுக்கும் சட்டத்தரணிகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. பல சட்டத்தரணிகளு்ககு எதிராக நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



