புதினங்களின் சங்கமம் சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க நியமனம் May 11, 2020 newtamils1 சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவ சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.