புதினங்களின் சங்கமம் நுவரெலியாவில் இரவும் பேருந்து விபத்து இருபது பேருக்கு காயம்! வீடியோ May 24, 2025 newtamils1 நுவரெலியவில் நேற்று இரவு (23.05.2025) மற்றுமொரு தனியார் பேருந்து விபத்து 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயம் இவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிப்பு.