புதினங்களின் சங்கமம்

நல்லுார் முருகனுக்கு இன்று குதுகலமா?? தொப்புள் நடிகை நல்லுார் முருகனிடம் சென்றது ஏன்? (Photos)

தென்னிந்திய திரைப்பட நடிகையான சுகன்யா யாழ்ப்பாணம் வந்துள்ள நிலையில் இன்று நல்லுார் முருகனிடம் சென்றதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாண மக்கள் எப்படியானவர்கள்? அங்குள்ள சினிமாப் பைத்தியங்கள் இவ்வாறான நிலையில் என்ன செய்வார்கள் என்பதை அறிய இந்திய அரசு இவ்வாறான நடிகைகளை யாழ்ப்பாணம் அனுப்புகின்றார்களா என சிந்திக்க வைப்பதாக நல்லுார் முருக பக்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Image may contain: 3 people, people standing, tree and outdoorImage may contain: 1 person, standing, tree and outdoorImage may contain: 5 people, people smiling, tree, phone and outdoorImage may contain: 2 people, tree, outdoor and close-up