புதினங்களின் சங்கமம்

கதிர்காமத்திலிருந்து வந்து கொண்டிருந்த பஸ் பள்ளத்தாக்கில் விழுந்தது!! 4 பேர் பலி!! பலர் படுகாயம்!! வீடீயோ

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரடிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 04 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

May be an image of 3 people, people climbing and treeMay be an image of 1 person, car and treeMay be an image of 1 person, crowd and treeMay be an image of 2 people, slow loris and train