புதினங்களின் சங்கமம்

நெடுந்தீவு வைத்தியசாலையில் ரோர்ச்லைற் வெளிச்சத்தில் சிகிச்சை! Photos

நெடுந்தீவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுழற்சிமுறை மின்சார விநியோகத்தினால் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 நேற்று (மே 10-மாலை 6.20) மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ள வேளையில் காயமடைந்த நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்தபோதும் மின்தடை காரணமாக ரோர்ச்லைற் வெளிச்சத்தில் சிகிச்சை….
May be an image of 2 people, slow loris, hospital and text