புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வெளிநாட்டில் கணவன்!! சஸ்பிறைஸ் கொடுக்க வந்தவனுடன் மனைவி லீலை!!

சப்றைஸ் என்ற பெயரில் ஒரு சில புலம்பெயர் தமிழ் வெங்காயங்களும் மற்றும் வடக்கு கிழக்கில் குறிப்பாக வவுனியாவில் வாழும் வெங்காயங்களும் செய்யும் அலங்கோல வேலைகள் எல்லை மீறிச் செல்கின்றது. தமிழர் பிரதேசத்தில் வசிக்கும்  தனது மனைவிக்கு வெளிநாட்டில் வாழும் கணவன்  1500 ரூபா கேக் ஒன்றைக் கொடுத்து அதை தனது மனைவிக்கு கொடுக்கும்படி கூறி சப்ரைஸ் கொண்டுவந்தவருடன் கட்டிப்பிடித்து ஆட வைத்து மகிழ்ந்து பார்க்கும்  கணவனை என்னவென்று சொல்வது….

இவ்வாறான சப்ரைஸ்கள் கொடுப்பதில் என்ன தவறு இருக்கி்றது… அந்த பெண் இப்படி கட்டிப்பிடித்து ஆடுவதில் என்ன தவறு இருக்கின்றது என கருத்துக் கூறுபவர்கள் தங்களது மனைவிமார் அல்லது காதலி அல்லது அக்கா, தங்கைகளுக்கும் இவ்வாறு கட்டிப்பிடித்து ஆடி வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட வேண்டும். இவ்வாறானவர்களுக்கு 1500 ரூபா கேக் வாங்கிக் கொடுத்து சப்ரைஸ்காரனுக்கும் கொண்டு போய் கொடுக்கும் கூலிக்கான பணமும் கொடுக்க வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாகவே கேக் வாங்கிக் கொடுத்து கட்டிப்பிடித்து ஆடி மகிழ்ந்து செல்ல ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். அவ்வாறு நீங்கள் கேக் கொடுத்து கட்டிப்பிடித்து ஆடி மகிழ்ச்சியடைய விருப்பம் எனின் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். ஏராளமான காவாலிகளின் விபரங்களைத் தருவோம். அவர்கள் உங்கள் மனைவி, பெண் உறவுகளுடன் கட்டிப்பிடித்து ஆடிவிட்டு கேக் கொடுத்துச் செல்வார்கள். ஆகவே சப்ரைஸ்காரர்களுக்கு கூலிக்கு பணம் கொடுத்து பணத்தை வீண் விரையம் செய்யாதீர்கள்.

அத்தோடு இவ்வாறு புலம்பெயர் தமிழர்களும் தங்களது பெண் உறவுகளுடன் ஆடிமகிழ்ந்து சப்ரைஸ் கொடுக்க விருப்பம் எனில் பணம் இல்லாமலே இவ்வாறு கட்டிப் பிடித்து ஆடிவிட்டு சொந்தக் காசிலேயே கேக்கும் வாங்கிக் கொடுக்க ஏராளமான ஆம்பிளைப் பெடியல் திரிகின்றார்கள். தேவை எனின் பேஸ்புக்கில் விளம்பரம் செய்து உங்களுக்கு ஒழுங்கு செய்து தரலாம்…. ஆகவே பணத்தை செலவு செய்யாமல் சப்ரைஸ் செய்ய நாம் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கின்றோம்.