புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு பகுதியில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடியில் சிக்கி யானையொன்று உயிரிழந்துள்ளது

முல்லைத்தீவு பகுதியில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடியில் சிக்கி யானையொன்று உயிரிழந்துள்ளது.குறித்த யானை ஓரிரு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.  இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் மற்றும் வனவளத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.