கனடாவில் 14 வயதுச் சிறுமிக்கு பல தடவைகள் போதைப் பொருள் கொடுத்து துஸ்பிரயோகம் செய்ய வவுனியா கௌரி சங்கருக்கு நடந்த கதி!!
சிறுமி ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கிய 30 வயதான கதிர்காமநாதன் கௌரிசங்கர் எனும் வவுனியாவைச் சேர்ந்த ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளான்.
கனடாவில் 14 வயதான சிறுமியை பல நாட்களாக வீடொன்றில் அடைத்து வைத்து, போதைப்பொருள் கொடுத்து பாலியல் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய இலங்கை வவுனியாவை வதிவிடமாகக் கொண்ட கௌரிசங்கர் கைது செய்யப்பட்டுள்ளான்.
அஜாக்ஸைச் சேர்ந்த 30 வயதான கௌரிசங்கர் கதிர்காமநாதன் மீது ஐந்து பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள், மற்றும் ஐந்து பாலியல் தலையீடு குற்றச்சாட்டுகள், அத்துடன் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தல், அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல் என தலா ஒவ்வொரு குற்றச்சாட்டு, மற்றும் ஒரு குற்றத்தைச் செய்வதற்கு/மருந்துகளை வழங்குவதற்கு எதிரான எதிர்ப்பை முறியடித்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


