புதினங்களின் சங்கமம்

அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்பது இதுதானா? வீடியோ

2023 மே 18 இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலின் போது டான் பிரியசாத் மற்றும் அவரது நூற்றுக்கணக்கான காடையர்கள் வந்து மாலைகளை காலால் மிதித்து கேவலமாக நடந்து கொண்டனர். அதே போல் ஒவ்வொரு வருடமும் அனைத்து நிகழ்விலும் குழப்பம் விளைவித்தனர். அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்பது இதுதானா?