யாழ் அமைச்சர் ஜட்டியை நவீன முறையில் செய்யப் போறாராம்!! வீடியோ
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
அமைச்சரே இப்படி பொது வெளியில் ஜட்டியை நவீனமாக்குவது பற்றி கதைக்கலாமா? இந்த வெயில் வெக்கைக்கு ஜட்டிக்குள் AC போட்டால் நன்றாக இருக்கும் அமைச்சரே!!
குறிகாட்டுவான் ஜட்டியை நல்ல முறையில செய்றது…. ஜட்டி சதாகாலம் இருக்க வேண்டுமாம், அப்படியும் யட்டி இருக்கா?

