புதினங்களின் சங்கமம்

பொம்பிளைக் கள்ளர்களை விட்டுவிட்டு குஞ்சுமணிகளை ஆட்டியவனை மட்டும் துரத்துவது ஏன்? சிவஞானத்தார் மீது பாய்ந்த சிறிதரன்

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
16 மாணவ சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள் உட்படுத்தி அண்மையில் பலத்த உள்ளூர் அரசியல் எதிர்ப்புக்கு மத்தியில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசு கட்சி கிளிநொச்சி மாவட்ட கிளை உறுப்பினரை உடனடியாக உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாக இன்று சுமந்திரன் அவர்கள் தனது முகப்புத்தகம் ஊடாக அறிவித்திருக்கிறார். இந்நிலையில் சமூக ஊடகங்கள் வாயிலாகவே தமது கிளையின் உறுப்பினர் ஒருவரை நீக்கி இருப்பதை அறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உடனடியாகவே கட்சியின் தலைவர் சி.வி. கே சிவஞானம் அவரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மாவட்ட கிளையிடம் எந்த அனுமதியும் பொறாமல் சுமந்திரன் இவ்வாறு செயற்பட்டிருப்பது பொறுக்கித்தனமானது என மிக கோவத்துடன் பேசியிருக்கிறார். அத்துடன் நேற்றை முன்தினம் கடிதம் அனுப்பப்பட போகிறது என சிலர் ஊடாக அறிந்து கொண்டு உங்களிடம் இதை தடுக்கும்படி கேட்டு இருந்தேன் அல்லவா எனவும் கடுமையாக தர்க்கித்திருந்தார். சி வி கே சிவஞானம் அவர்கள் எந்த பதிலும் அளிக்காமல் மௌனமாக இருந்து தொலைபேசியை துண்டித்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் சிறீதரன் தரப்பினரை சார்ந்தவர்கள் தமது முகப்புத்தகத்தின் ஊடாகவும் போலி முகப்புத்தகங்கள் ஊடாகவும் இவ் நடவடிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
May be an image of text that says "Mylvaganam Pathmanathan 2 Like 1 comment 2 shares Comment Send Share பிரபா தமிழரசு நல்ல விடயம், வரவேற்க தக்கது. இது போல வலி வடக்கின் மேனாள் தவிசாளரினால் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டவர் என குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக பல செய்திகள் வந்தன, அவரை பாதுகாத்தது கட்சி, இது போல வலி தெற்கு மேனாள் தவிசாளர் விடுதியில் கையும் களவுமாக பிடிபட்ட விடயங்களும் உள்ளன, அந்த விடயங்களுக்கு ஒரு விளக்க கடிதம் கூட கோரவில்லை, இது பாரதூரமான விடயங்கள், தனிநப்ர் செல்வாக்கில் பாது காக்கப்பட்டார்களா இவை மக்களின் சந்தேகங்கள். இவற்றை தெளிவு படுத்தினால் சிறப்பானதாக இருக்கும்"May be an image of 1 person, ticket stub and text
May be an image of 2 people and text that says "Mohanathan Rajbavan வலிவடக்கு தவிசாளருக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் 9m Like Reply Jaffna Raj பண மோசடியில் உள்ள இருந்துட்டு வந்த நபருக்கு எப்ப நடவடிக்கை 2m Like Reply"
May be an image of ‎4 people and ‎text that says "‎கிருத்திபன் செல்வா 20 > 3m Like Reply கழுகு பார்வை Thampi Tik %zag அகைநைதப் ருபிதசங்களிதம் #0prpama. ពោខត சருக் பெ்நதமகாம் 美店 துககி் tunlija obl Piratheepan 2others. لauخ Toro 3m Like Reply கழுகு பார்வை தனது காம் ஆசைக்காச Amdargatragiacathis பேண்ணோருவரின் வாழ்க்யை சிழித்து உயிரை பறித்த வலി வடக்கு பிரதேசசபையின் முன்னன் தவிசளர் சுகிர்தனின் கழ்தரமான செயலை வன்மையாக கண்டிப்போம்! ககிரதன் போன்ற அரக்கர்கள் இதன் பின்னரும் அரசியலில் இருக்க வோண்டுமாா 3m Like Reply Tamil Arasu Saanakkiyan kiyan சுத்துமாத்தின்ர நல்ல பம்மாத்து‎"‎‎
அதே வேளை இன்னொரு பேஸ்புக் பதிவும் இவ்வாறு தரப்பட்டுள்ளது.
அலன்டீன் மீது சுமந்திரன் மேற்கொண்ட நடவடிக்கைகளை, சுகிர்தன், சயந்தன் மீது மேற்கொள்ளாமை ஏன்? பெண் பொறுக்கிகள் கூட்டமைப்பில் இன்னும் உலாவருவது ஏன்? சுத்துமாத்து சுமந்திரன் பதில் சொல்வாரா?
திருமணத்தின் பின் ஒரு பெண்ணை கள்ளக்காதல் மூலம் ஏமாற்றி அந்த பெண்ணின் வீட்டில் உணவு உண்டு, அவளுடன் இன்பமடைந்து அந்த பெண்ணுக்கு ஒரு பிள்ளையை குடுத்து பின் அந்த பெண்ணை ஏமாற்றி அந்த பெண்ணை தற்கொலை செய்ய வைத்த சுமந்திரனின் வலதுகையான சுகிர்தன் என்ற பொம்பிளை கள்ளனை ஏன் இதுவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை? சுகிர்தனும் பொலீஸால் கைது செய்து விசாரணை செய்யப்பட்டவன் தானே? தற்போது சுகிர்தன் தமிழரசுக்கட்சியின் வலி வடக்கு வேட்பாளர்.
அதே போல் மருதனார் மடத்தில் உள்ள விடுதியில் சிங்கள விபச்சாரிகளை கொண்டுவந்து சரக்கடித்து மக்களால் சம்பவ இடத்தில் வைத்தே பிடித்து நையப்புடைக்கப்பட்ட சுமந்திரனின் நெருங்கிய சகா பிரகாசை ஏன் இதுவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை? குறித்த விபச்சார வழக்கு தற்போதும் நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது. இந்த பிரகாஸ் தற்போது சுண்ணாகம் பிரதேச சபையின் பிரதான வேட்பாளர்.
லிப்ஸ்ரிக் புகழ் சயந்தன் சாவகச்சேரியில் ஒரு பெண்ணை வானில் கடத்தி கற்பழிக்க முயற்சித்து மக்களால் பிடிக்கப்பட்டு அடித்து துரத்தப்பட்ட பொம்பிளை கள்ளன். இதே சயந்தன் கோபிகா என்ற பெண்ணை தன்னோடு படுக்க வரச்சொல்லி அழைத்த Screenshot ஆதாரங்கள் சமுகவலைத்தளங்களில் 2016 ஆம் ஆண்டுகளில் வெளிவந்திருந்தது. இப்படியாக கேவலம் கெட்ட நபர்களுக்கு எதிராக ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?
சுகிர்தனுக்கும் சயந்தனுக்கும் அப்போது மாவை சேனாதிராசா நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது அதை சுமந்திரன் வேண்டாம் என்று தடுத்திருந்தார். இப்படியான சமூக விரோதிகளை கட்சியில் காப்பாற்றி வைத்திருக்கும் சுமந்திரன் இப்போதாவது இந்த பொம்பிளை கள்ளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாரா? அல்லது ஆம்பிளை கள்ளருக்கு மட்டும் தான் நடவடிக்கை எடுக்கப்படுமா?
சுமந்திரனின் செல்லங்களாக இருந்தால் எப்படியான குற்றங்கள் செய்தாலும் தப்பித்துக்கொள்ளலாம் என்று சொல்வது உண்மை தான் போல…
May be an image of 3 people, people smiling and text