திருகோணமலையில் இராணுவத்தினரின் லொறி மோதி பேரூந்து சாரதி பலி!! வீடியோ
மாவனெல்லையில் இருந்து வந்த பஸ் கந்தளாய் அக்போபுர பகுதியில் வைத்து மற்றொரு வாகனத்தை முந்திச் சென்று எதிர் திசையில் இருந்து வந்த இராணுவ லாரி மீது மோதியதில் பேருந்தினை செலுத்தி வந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
அக்போபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




