புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் 16 மாணவர்களை சிதைத்த அலனை காப்பாற்ற முற்படும் சிறீதரன்!! மாணவனின் தாயார் குமுறல்!! வீடியோ

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…

இதற்கு முன்னை செய்தி இணைப்பும வீடியோவின் கீழே தந்துள்ளோம்…

16 சிறுவர்களை சீரழித்த ஸ்ரீதரனின் செயற்பாட்டாளர் அலன் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்குமாறு போலீசாருக்கு கட்டளையிட்டதுடன் பாடசாலை நிர்வாகத்துடன் குறித்த விடயம் சார்ந்து தொடர்பில் இருக்குமாறு பொலீசாரின் செயற்பாடுகள் தொடர்பில் தமக்கு தகவல் அளிக்குமாறும் தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவரும் ஸ்ரீதரனின் தாரணி பூட் சிற்றியின் முகாமையாளருமான ஞானம் என்பவருக்கு கட்டளையிடப்பட்டு அவரும் தொடர்ச்சியாக குறித்த விடயம் தொடர்பாக தகவல் அளித்து வருவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது. இவருக்கும் இந்த பாடசாலைக்கும் எந்த தொடர்பும் இல்லாத போதும் இவர் தொடர்ந்து இப் பாடசாலையின் குறித்த குற்றவாளிக்கு எதிரான நகர்வுகள் சம்மந்தமாக சிறீதரனுக்கு உடனுக்குடன் தகவல் வழங்க பணிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குற்றவாளியான நபரை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என தனக்கு நெருக்கமானவர்களுடன் சிறிதரன் கலந்தாலோசித்து வருவதாகவும், தனக்கு நெருக்கமான கொழும்பு சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை கொடூரமாகச் சிதைத்த காமுகன் இவன்!! சிறீதரன் காப்பாற்ற கடும் முயற்சி!! வீடியோ