புதினங்களின் சங்கமம்

அனுராதபுரம் பகுதியில் முஸ்லீம் குடும்பப் பெண் துாக்கில் பலி.! கொலையா? வீடியோ

அனுராதபுரம் கெகிராவ பகுதியில் இளம் முஸ்லீம்  குடும்பப் பெண் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். ஆனால் இவ்வாறு தூக்கிட்டு இறக்க வாய்ப்பே இல்லை எனவும் நீதியான விசரனை வேண்டும் என அந்த குடும்பத்தினர் பொலீஸாரிடம் வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
May be an image of 2 people, people smiling and headscarf