புதினங்களின் சங்கமம்

யாழில் போதைப்பொருள் கடத்தும் ஒருவன் கைத்துப்பாக்கியுடன் திரிகின்றானா? Photos

சமூகவலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….. 

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தும் ஒருவன் கைத்துப்பாக்கியுடன் திரிகின்றான்….பொலிசாரும், படையினரும் வேடிக்கை பார்க்கின்றார்கள்…
யாழில் மானிப்பாய் மற்றும் காரைநகர் பொலீசாரின் துணையுடன் கஞ்சா,ஐஸ் மற்றும் ஹேரோயின் போன்ற போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் மானிப்பாயைச் செர்ந்த காவலி “றெக்ஸ்” எனப்படும் தினறெக்சன் மற்றும் அவனது சகாவான “கண்ணா” எனப்படுபவனும் மிகப் பெரும் கொடியவர்களாக வலம்வருகின்றார்கள்.
கண்ணா எனப்படுபனவன் இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தன்க்கு எதிராக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களை காட்டிக்கொடுத்ததால் இவனை இவனது சகாக்களே வெட்டிய சம்பவமும் இடம்பெற்றது..
றெக்சன் எனப்படும் காவாலி வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவன். இப்போது கைத் துப்பாக்கியுடன் சுற்றித்திருவதாகவும்,துப்பாக்கியுடன் முகநூலில் தனது புகைப்படத்தை பதிவேற்றும் அளவிற்கு இராணுவ ஒட்டுக்குழுக்களுடன் நல்லுறவைப்பேணி வருகிறான்.
இவனது மனைவி யாழில் இயக்கிவரும் டான்ரீவி தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர் என்றும் இவனது நடத்தை காரணமாக இடைநாக்கம்செய்யப்பட்டவர் என்றும் அறியப்படுகிறது.
போதைப்பொருள்,மீற்றர் வட்டி, கப்பம் கோருதல் போன்ற சமூகவிரோத செயலில் இடுபட்டு வரும் இவர்களை வைத்து அரசு வடக்கில் துப்பாக்கி கலாச்சாரத்தை வளர்க்க முயல்கிறது.