முல்லைத்தீவில் இளம் குடும்பப் பெண்ணை கொடூரமாகத் தாக்கியவன் பிடிபட்டான்!! வீடியோ
முல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் இளம் குடும்பப் பெண்ணை கொடூரமாகத் தாக்கிய காவாலி பொலிசாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டான். சின்னச்சாளம்பன் பகுதியைச் சேர்ந்த டொன்ஜன் என்பவனே இவ்வாறு கைது செய்யப்பட்டான். மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் உள்ளது.




