முல்லைத்தீவில் கும்பிடக் குடும்பிட இளம் குடும்பப் பெண்ணை பலர் முன் கொடூரமாகத் தாக்கும் மூர்க்கன்!!வீடியோ

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதில் பொதுவெளியில் வைத்து இளம்பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது… ஒட்டுசுட்டான் – சின்னச்சாளம்பனில் 2 கைக்குழந்தையின் தாயான இளம்பெண்ணொருவரை நடுவீதியில் வைத்து சரமாரியாக தாக்கியதில் அப்பெண் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது, குறித்த பெண்ணும் தாக்கியவரின் மனைவியும் கண்ணிவெடி அகற்றும் பிரிவில் வேலை செய்துவந்துள்ளார்கள். தனது மனைவியின் நடத்தை பற்றி அப்பெண் … Continue reading முல்லைத்தீவில் கும்பிடக் குடும்பிட இளம் குடும்பப் பெண்ணை பலர் முன் கொடூரமாகத் தாக்கும் மூர்க்கன்!!வீடியோ