புதினங்களின் சங்கமம்

யாழ் கச்சாயில் ஒரே நேரத்தில் இரு சகோதரிகளுக்கு நடந்த சாமத்திய சடங்கு!! Photos

நேற்றையதினம் யாழ். சாவகச்சேரி – கச்சாய் வீதி பகுதியில் இரண்டு சகோதரிகளுக்கு பிரமாண்டமான முறையில் சாமத்திய சடங்கு நடாத்தப்பட்டது. சுஜேந்திரன் பாணுமதியின் பி்ள்ளைகளான லக்சிகா, டிலக்சனா என்ற இரண்டு சகோதிகளுக்கே இவ்வாறு பிரமாண்டமான முறையில் சாமத்திய சடங்கு நடாத்தப்பட்டது.