புதினங்களின் சங்கமம்

யாழ் பெரியாஸ்பத்திரியில டொக்டர் எப்புடி பந்தா காட்டுறார் பாத்தீங்களோ!! வீடியோ

”உது்ககு அவன் சாவச்சேரியான்தான் சரி” என்று சொல்லுற அளவுக்கு இப்பவும் நீங்கள் நடந்து கொண்டால் சாவச்சேரியானை சனம் தலையில் வைத்து கொண்டாடாமல் என்ன செய்யும்? நீங்களே யோசிச்சு உணர்ந்து கொள்ளுங்கள்… அப்பு.. ராசாக்களே… சனம் முந்தினமாதிரி இல்லை… இப்ப எல்லாம் துணிஞ்சிட்டுதுன்…  டொக்டர்மார் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை எல்லோரும் சனத்திட வரிப்பணத்திலதான் வேலை செய்யினம் என்று அதுகளுக்கு புரிஞ்சிட்டுது… அதுகள் இனி இப்புடித்தான் உங்கள் மானத்தை வாங்குங்கள்…. நோயாளர்களிடம் பந்தா காட்டுறதில உங்களுக்கு அப்புடி என்ன சந்தோசம்….. அவன் சாவச்சேரியான் பாத்த வேலையால உங்களைப் போல பந்தா காட்டுற டொக்டர்மாரைப் பார்த்தவுடன சனம் கெக்ககே.. பெக்கக்கே என்று சிரிக்கப் பாக்குதுகள்.. அது உங்களுக்கு விளங்கேல…