8 வது கலியாணம் கட்ட லண்டனிலிருந்து யாழ் வந்த சிறிதரன்!! பல பெண்களுடன் அந்தரங்கம்!! வீடியோ
லண்டனிலிருந்து வந்து இலங்கை வந்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, புத்தளம், மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கு திரிந்து உடனடியாக தன்னால் லண்டனு்ககு பெண்களை கொண்டு செல்ல முடியும் என கூறி ஏமாந்த பெண்களுடன் உடல் உறவு வைத்தும் சில பெண்களை போலியாக திருமணம் செய்தும் அவர்களின் நகைகள், பணங்களை ஏமாற்றிப் பெற்று தலைமறைவாகிவிடுவான். இவன் லண்டனில் இவ்வாறான செயற்பாடுகள் செய்து சிறைக்கு போய் வந்தவன் என தெரியவருகின்றது. இவன் தற்போது முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் மறைந்துள்ளதாகவும் பலர் தெரிவிக்கின்றனர். இவனைப் பிடித்து உடனடியாக அப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கேட்டு்கொள்கின்றோம்.













