யாழில் 5 பிள்ளைகளும் பேரப்பிள்ளையும் உள்ள சுரேசினி கள்ளக்காதலனுடன் ஓட்டம்!!
முல்லைத்தீவு அலம்பில் பகுதியைச் சேர்ந்த சுரேசினி என்ற குடும்பப் பெண் யாழ்ப்பாணத்திற்கு திருமண நிகழ்வுக்கு வந்து அங்கு சந்தித்த ஒருவனோடு தலைமறைவாகியுள்ளதாக சுரேசினியின் கணவன் முல்லைத்தீவுப் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். குறித்த திருமண வீட்டில் நிறை வெறியில் சீதனம் கூடத்தருமாறு சண்டை நடந்துள்ளது. இதன் காரணமாக திருமணம் தடைப்பட்டதுடன் மணப்பெண்ணைக் கூட்டிக் கொண்டு உறவினர்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தெரியவருகின்றது. திருமணம் தடைப்பட்டதையடுத்து தனது மனைவியுடன் முல்லைத்தீவு செல்ல முற்பட்ட கணவன் மனைவியைத் தேடிய போது மனைவி சுரேசினி அங்கு வந்து தங்கியிருந்த இளைஞனுடன் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது.

